-->

Thursday, March 8, 2012

உங்க கணணியை    வேகமாக   இயங்க  வைக்கும்  TuneUp Utilities 2012 .0.3000.140 !  

உங்க   கணனியில்    மிகவும்    ஹாங்கிங்      ஆகுதா    ஏதும்  செய்ய   முடியாத   அளவுக்கு   slow  ஆக    கானபடுகிறதா   அதாவது   ராம்மில்  அதிகளவு programmes   Load ஆக     இருப்பதனாலேயும் file missing, ஆகினாலும்   Hard DiskDefragment  ஆகாதனாலேயும் தான்   இந்த  மாதிரி   உருவாகுது,

அதற்கு  தீர்வு    இதோ  இந்த TuneUp Utilities  மென்பொருள் இதன்  செயற்பாடு  ஹர்டிச்க்கில்   உள்ள  எல்லா      பைல்களையும்   அதாவது   மிஸ்ஸிங்   ஆன     பைல்களை    இருந்த   இடத்தில் கொண்டு  வந்து   வைக்கும்    டேம்பெர்ரி   file  போன்ற   வற்றை  நீக்கி  உங்க Disk Defragment செய்து  கொடுக்கும்    பிறகு  பாருங்க   உங்க   கணணி   முன்ன   விட   மிகவும்    வேகமாக    இயங்கும்,
   
சரி   இப்போ  இதை  எப்படி  இன்ஸ்டால்   செய்வது???

1. இதை   தரவிரக்கியதும்  Extract பண்ணவும்.

2. Setup    இன்ஸ்டால்   செய்து     கொள்ளுக.

3.இபொழுது   register key கேக்கும் நீகள்  தரவிறக்கிய   போல்டரில் keygen  Generate கொடுங்க  பெயர்   கேட்டல்     எதாவது  கொடுங்க.
 முக்கியமா   அதில்  செட்டிங்   சென்று    auto  update  ஓப்  செய்து   விடுக 

   

No comments:

Post a Comment