நாகல் எவ்வலவு வைரஸ் கார்ட் சொப்ட்வேர் போட்டாலும் மால்வேர் போன்ற வைரஸ்கள் நாளுக்கு நாள் ஹாக்கர்களால் புதிதாய் உருவாக்க பட்டு இனய்யதலகளில் விட்டு நம் முக்கியமான ரகசியகளை திருடுகிறார்கள். உதாரணமாக நீகள் உங்கள் போடவோ அல்லது வீடியோ ஒன்றையோ சேமித்து வைக்குகிரீர்கள் சில நாள் சென்று பார்த்தல் அது இருக்காது அப்போ உங்க கணணி மல்ல்வேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது,
இந்த மாதிரியான வைரஸ்களில் இருந்து நம் கணணியை பாதுகாக்க தான் இந்த மென்பொருள் ஏற்கனவே நீகள் வைரஸ் கார்ட் போட்டு இருப்பீர்க அதை நீகமாலையே இதையும் செயட் படுத்தலாம்
1.இதை தரவிறக்கி Extract பண்ணுக
2 பிறகு setup இன்ஸ்டால் பண்ணுக
3 பிறகு இதற்கு key கொடுக்க வேண்டு அதற்கு Malwarebytes System Tray Disable பண்ணிக்கவும் ஏனென்றால் ஏற்கனவே உள்ள உங்க வைரஸ் கார்ட் ரெஜிஸ்டர் கி ஓபன் செய்யும் போது வைரஸ் அலெர்ட் காட்டும் அதனால் தான்,
4 இப்போ கீயை கொடுக்கவும்
No comments:
Post a Comment