USB மூலம் பல புதிய வைரஸ்களால் நம் கணினிக்கு பாதிப்பு ஏற்படுகின்றன, எவ்வலவு அண்டி வைரஸ் சொப்ட்வேர் மூலம் நீக்கினாலும் சில வைரஸ்கள் அழிவதில்லை இதோ இந்த மென்பொருள் மூலம் ஓரளவுக்கு வைரஸ்களில் இருந்து நம் கணணியை பாதுகாத்து கொள்ளலாம் இதன் செயல் எந்த ஒரு வைரஸ் உள்ளடங்கிய pendrive நம் கணனிக்கு செயட் படித்ததினால் ஒரு எர்ரோர் messege உங்கள் டிச்ப்லேயிக்கு வரும் அந்த வைரஸ்சை நீக்கியதன் பிறகு
usb யின் போல்டர் ஓபன் ஆகும் இது
windows xp க்கு நன்றாக இயங்கும்.
பொதுவாக இந்தமாதிரியான மென்பொருள் சில மாத காலங்களுக்கே தான் தரப்படும் இதை உங்களுக்கு இலவசமாக தருகிறேன்.
No comments:
Post a Comment