-->

Friday, March 2, 2012

Defraggler கோப்புகளை ஒழுங்குபடுத்தும் மென்பொருள்











கணினியில் கோப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு (defrag) பல மென்பொருள்கள் இருந்தாலும் Defraggler File Defragmentation மென்பொருள் எளிதாக உள்ளது . இதனை வைத்து கணினியில் உள்ள கோப்புகளை போல்டர் வாரியாக , பார்ட்டிசன் டிஸ்க் வாரியாக ஒழுங்குபடுத்தலாம்.உங்களது   கணனியின்   வேகமும்    அதிஹரிக்கும்
  

No comments:

Post a Comment