-->

Sunday, January 1, 2012

உங்கள் கணணியை பாதுகாக்க சிறந்த மென்பொருள்


















கணணியை தூய்மைப்படுத்தி அதனது செயல்திறனை அதிகரிக்க
செய்வதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. கணணி பாதுகாப்பு
தொடர்பான பல சேவைகளை IOBIT ADVANCED SYSTEM CARE 4  
என்ற மென்பொருள் தருகிறது,,,

 இந்த மென்பொருளின் புதிய பதிப்பான 4 மிக
அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை 2006 ம் 
ஆண்டில் இருந்து 100 மில்லியனுக்கும் அதிகமானோர் தரவிறக்கம் 
செய்து பயன்படுத்துகின்றனர். 


இந்த மென்பொருளின் மூலம் கணனியின் உள்ள கோப்புக்களை 
சுத்தப்படுத்துவதுடன் . கணனியில் உள்ள கோளாறுகளை சரிசெய்து 
கணனியின் செயல் திறனை அதிகரிக்க செய்கிறது; SPY WARES , 
MALWARES போன்றவற்றையும் அழிக்கின்றது; 
 
அத்துடன் UNINSTALL ,DISH SCAN   வசதியும் கொண்டது.
 புதிய பதிப்பில் 20 க்கு மேற்பட்ட TOOLBOX  தரப்பட்டுள்ளன ; 
இந்த மென்பொருளானது விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கவல்லது.  

Advanced SystemCare Free 4 Product Specs

 இதனை இங்கே சென்று தரவிறக்கம் செய்க

தரவிறக்க

மேலே உள்ள இணைப்பில் சென்று Advanced SystemCare Free 4 என்பதை 
கிளிக் செய்து இலவசமாக பெறலாம் 
 


 

 

 

தரவிறக்கம் செய்து மென் பொருளை திறந்ததும் படத்தில் காட்டியவாறு 
தோன்றும் அதில் 4  பிரதான வழிகளில் ஒவ்வொன்றாக தெரிவு செய்து 
ஸ்கேன் கிளிக் செய்யுங்கள் ஸ்கேன் செய்து முடிந்ததும் ரிப்பேர்
 என்பதை கிளிக் செய்து பயன்படுத்தி பாருங்கள்; பலனை காண்பீர்கள் 
மிக எளிதாக பயன்படுத்தலாம்.....

 

No comments:

Post a Comment