வீடியோ உலகின் முன்னணி தளமான YOU TUBE தளத்தில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் வீடியோக்கள் UPLOAD செய்ய படுகிறது .இந்த YOU TUBE வீடியோவை மொபைலில் பதிவிறக்க பலத்தளங்கள் இருந்தாலும் ஒரு சிறந்த தளம்,,TUBE ZE
தளமாகும் . புதிதாக இன்று UPLOAD செய்யப்பட்ட வீடியோவாக இருந்தாலும் உடனே அந்த வீடியோவை உங்களுக்கு தரும் ஒரு அருமையான தளம் . இந்த தளத்தில் உள்ள ஒரு சிறப்பு என்ன வென்றால் MP4,3GP HIGH ,3GP MED 3GP LOW ,MP3 ,ஆகிய FORMETக்களில் உங்களுக்கு வீடியோவை தருகிறது .மொபைல் பயனாளர்களுக்கு இது ஒரு பயனுள்ள தளமாகும்.இது கீழ் கண்ட நாடுகளின் அடிப்படையில் YOU TUBE வீடியோக்களை தேடுகிறது...
தரவுறக்க சுட்டி

No comments:
Post a Comment