-->

Saturday, December 31, 2011

பாடல்களை தேடி பதிவிறக்கம் செய்ய மென்பொருள் .







நாம் இணையத்தளங்களில் பாடல்களை தரவிறக்கம் செய்ய பல  இணையத்தளங்களுக்கு சென்று அங்கு நாம் தேடும் பாடல்களை தேடியே தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது.

பல்வேறுபட்ட இணையத்தளங்களில் இருந்து  MP3  பாடல்களை தேடவும் . மிக விரைவாக தரவிறக்கம் செய்து கொள்ளவும் உதவுகிறது .  MUSIC2PC என்ற மென்பொருள் . உதவியுடன் நீங்கள் விரும்பும் பாடலாகவோ அல்லது பாடகர்களின் பெயரை அல்லது இசை அல்பங்களின் பெயர்கள் மூலம் பாடல்களை தேட முடியும் .











விரைவாகவும், சிறந்த தரத்துடனும் பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும் .
3. ஒரே நேரத்தில் பல பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
4 . இந்த மென்பொருள் PORTABLE  , DESKTOP  வடிவில் பெற முடியும் . 

இந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே செல்க 
தரவிறக்க முகவரி   music2pc.com

No comments:

Post a Comment