நாம் பொதுவாக கூகிளினை ஒரு தேடுபொறியாகவே பயன்படுத்துகின்றோம். எதைத் தேடுவதென்றாலும் கூகிள் பக்கம் செல்லாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு அதன் தேடலின் சிறப்பேயாகும்.
ஆனால் இவ்வாறு தேடலுக்கு பயன்படுத்தப்படும் கூகிளை நாம் காமடித்தனமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதென்னவென்று கூட யோசிக்கலாம். நிறைய காமடித்தனமாக விளையாடலாம். அதிலொன்றை நாம் இப்போ பார்ப்போம்.
முதலில் google.com என்பதைக் கொடுத்து கூகிளின் முகப்புப் பக்கத்திற்கு செல்லுங்கள்.
இங்கு " Google Gravity " என்று Type செய்யவும்.
இப்போ அதில் உள்ள " I’m feeling Lucky " என்பதை கிளிக் செய்யவும்.
இனியென்ன நடக்கும் விநோதத்தைக் கண்டு களிப்பதுடன் நீங்களும் கூகிளுடன் காமடித்தனமாய் விளையாடவேண்டியதுதானே...........

No comments:
Post a Comment