-->

Sunday, September 16, 2012

கணணி மென்பொருள் மூலம் கொசுவை விரடலாம்....புதிய சாதனை.....இங்கே தரவிறக்கலாம். Anti Mosquito   (புதிய மென்பொருள்)

 

கொசுக்களை அழிக்க அல்லது விரட்ட தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம். பலர் டென்னிஸ் மட்டை போன்ற ஒன்றை வைத்து கொசுக்களை அடிப்பதை பார்த்து இருக்கிறோம்.நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இயக்கினால் கீழ்க்கண்ட விண்டோ தோன்றும்.


அதில் Activate என்பதை கிளிக் செய்தால் இந்த மென்பொருள இயங்க ஆரம்பித்து விடும். Activate என்பதை கிளிக் செய்தவுடன் இந்த மென்பொருள் கொசுவை விரட்டும் அல்ட்ரா ஒலிகளை வெளிபடுத்த ஆரம்பித்து விடும். இந்த அல்ட்ரா ஒலிகளை நாம் கேட்க முடியாது.
மீண்டும் InActivate கிளிக் செய்து இந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தலாம். மேலும் Hide என்பதை கிளிக் செய்து பின்புலத்தில் இயக்கலாம். இந்த மென்பொருளில் இருந்து வரும் அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது.
இதனால் இதை இயக்கிய சில நிமிடங்களில் உங்கள் கணிணிக்கு அருகில் இருந்து கொசுக்கள் ஓடிவிடும். நீங்கள் உங்கள் ஒலிப்பான்களை On செய்து வைத்திருந்தால் போதும். CNET தளம் இந்த மென்பொருளில் எவ்வித வைரஸ்களும் இல்லை என உறுதி செய்துள்ளது. இந்த மென்பொருளை தரவிறக்க கீழ்க்கண்ட சுட்டியை பயன்படுத்தலாம்...


 

Sunday, August 5, 2012

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க















இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. ஒரே ஒரு கணணியை வைத்து கொண்டு நமது அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பதால் உலகளவில் கணணியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
கணணி இயங்க முக்கிய தேவைகளில் ஒன்று பரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணணியின் அடித்தளம். இதில் சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் பரேட்டிங் சிஸ்டம் ஆகும். இது பிரபல கணணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது.

எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நாம் இணையத்தில் உலவும் போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ அல்லது வேறு எதோ டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணணியில் புகுந்து நம் கணணியில் இருக்கும் முக்கியமான தகவல்களை முடக்கி கடைசியில் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.
நாம் கணணியில் என்ன தான் ஆண்டி வைரஸ் போட்டிருந்தாலும் புதிய வைரஸ்கள் அவைகளை ஏமாற்றி நம் கணணியில் புகுந்து விடுகிறது. இது உலகளவில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். இவைகளை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது Safety Scanner & Microsoft Security Essentials என்ற மென்பொருளை உருவாக்கி பயன்பாட்டிற்கு விட்டுள்ளது.
இது 100% இலவச மென்பொருளாகும். மென்பொருளின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இதனை இலவசமாக இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே நம் கணணியில் ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவி இருந்தாலும் இந்த மென்பொருள் வேலை செய்யும். ஆகவே பழைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை நீக்க வேண்டியதில்லை.
இது வைரஸ் மட்டுமல்லாது கணணியில் உள்ள மால்வேர், ஸ்பைவேர் ஆகியவைகளையும் கண்டறிந்து நீக்குகிறது. இந்த மென்பொருளை விண்டோஸ் XP முதல் அதற்கடுத்து வந்த விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய கணணிகளில் பயன்படுத்தலாம்.
முதலில் தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உங்கள் கணனியின் பதிப்பை கிளிக் செய்தால் போதும் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யப்படும்.
தரவிறக்கம் முடிந்தவுடன் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவச் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த மென்பொருள் 10 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும். பின்னர் செயல் இழந்து விடும். இதை மீண்டும் பயன்படுத்துவதற்கு இந்த மென்பொருளை திரும்பவும் நிறுவ வேண்டும்.
இந்த மென்பொருள் செயல்பாடு அனைவருக்கும் பிடித்துள்ளதா என கண்டறியவே இது போன்று வைத்துள்ளனர். இரண்டாவது முறை இந்த மென்பொருளை எவ்வளவு பேர் தரவிறக்கம் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே இந்த மென்பொருளின் தரம் நிர்ணயிக்கப்பட இருக்கிறது.
தரவிறக்கம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் மேலும் பல மாற்றங்கள் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது......





Monday, July 23, 2012

ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான VLC மீடியா பிளேயர் மென்பொருள் டவுன்லோட் செய்ய

VLC மீடியா பிளேயர் கணினிகளில் உபயோகப்படுத்தப்படும் மிகச்சிறந்த மீடியா பிளேயர் மென்பொருளாகும். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கணினிகளில் உபயோகிக்க கூடிய மென்பொருளை உலகம் முழுவதும் சுமார் 1 பில்லியன் பயனர்களுக்கு மேல் உபயோகிக்கின்றனர். கணினி வெர்சனில் பிரபலமான இந்த மென்பொருள் தற்பொழுது ஆன்ட்ராய்ட் மொபைல்களில் பயன்படுத்த ஏதுவாக புதிய மென்பொருளை வெளியிட்டு உள்ளனர். இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா நிலையில் உள்ளது.

 

 

 

 

 

 

 

 

ஆடியோ வீடியோ உட்பட அனைத்து வகை மீடியா பைல்களையும் சப்போர்ட் செய்ய கூடியது. ஆன்ட்ராய்ட் 2.1 இருந்து இதற்க்கு மேல் உள்ள அனைத்து மொபைல்களுக்கும் சப்போர்ட் செய்கிறது. சப்போர்ட் செய்யும் மொபைல்களை கண்டறிய கீழே உள்ள பட்டியலை பாருங்கள்.

 



 7.1 MB அளவுடைய இந்த மென்பொருளை முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்து உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களில் உபயோகபடுத்தி கொள்ளலாம். பீட்டா நிலையில் உள்ள இந்த மென்பொருளை மேலும் பல மாற்றங்களை செய்து விரைவில் stable வெர்சன் வெளியிட இருக்கிறது. 

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய.....



 

Tuesday, June 5, 2012

கூகளில்  தேடலில்   ஆபாச  தளங்களை  தடுக்க

 கூகுளில் தேடினால் கிடைக்காதது எதுவுமே இல்லை என அனைவரும் அறிந்ததே.  இணையத்தில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் உள்ளனவோ அதைவிட இரு மடங்கு கெட்ட விஷயங்களும் உள்ளன. ஆகையால் கூகுளில் கெட்ட விஷயங்களை தேடினாலும் லட்சகணக்கில் ஆபாச இணையதளங்கள் வரும் இதனால் நம் பிள்ளைகளின் கவனங்கள் சிதற வாய்ப்பு உள்ளது. ஆகவே கூகுள் தேடலில் இந்த ஆபாச இணையதளங்கள் வருவதை எப்படி தடுப்பது என காண்போம்.
1 முதலில் இந்த லிங்கில்  Googleக்ளிக் செய்து கூகுள் Settings பகுதிக்கு செல்லுங்கள்.
2 உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள  Safe Search Filtering பகுதிக்கு செல்லவும்.
3அங்கு உள்ள  Lock Safe Search என்பதை க்ளிக் செய்யுங்கள்.

4  அதை க்ளிக் செய்தவுடன் உங்களின் ஜிமெயில் Id, Password கேட்கும் அதை கொடுத்து Sign In கொடுத்தால் உங்களுக்கு அடுத்த விண்டோ வரும் அதில் இருக்கும் Lock Safe Search என்ற பட்டனை அழுத்தவும்.

அங்கு அவ்வளவு தான் கூகுள் தேடலில் ஆபாச இணையதளங்கள் தடுக்கப்பட்டு விடும். 
 மேலும் உதவிக்கு கூகுள் வழங்கும் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்


 குறிப்பிட்ட சில நமக்கு தேவையில்லாத தளங்கள் கூகுள் தேடலில் வருவதை தடை செய்யலாம். இந்த நீட்சியை முதலில் உங்களின் உலவியில் நிறுவிடவும் இப்பொழுது கூகுளில் தேயில்லாத தளத்தின் பெயரை கொடுத்து வரும் முடிவில் தற்போது புதியதாக எல்லா முடிவுகளுக்கு கீழேயும் Block என்று ஒரு புதிய வசதி இருக்கும் அதில் க்ளிக் செய்து அந்த தளங்களை நீக்கி விடலாம்.

Saturday, May 19, 2012

eset noad 32 antivirus5






வைரைஸ் பாதுகாப்பில்  சிறந்த  இடத்தை  பிடித்திருக்கும்   மென்பொருள்  eset noad 5 starting     பிரச்சினை   இருக்காது   கணணி  மிக   இயல்பாக    இயங்கும்  win  xp   win 7   vista   போன்றவைக்கு     இயங்க    கூடிய   ஒன்று...  
 தினமும்  உபயோகிக்க.....



 சீரியல்   இலக்கத்தை  தரவிறக்க 


lobit security v1.45  pro

லோபிட்   மல்வேர்   பைட்டர்   தினமும்   உபயோகிக்க   இது   தற்காலிக   மென்பொருளாக    தான் இணையதளங்களில்    கிடைக்கும் இதை     சீரியல்   இலக்கத்தோடு    உங்களுக்கு   தருகிறேன்    உங்க  கணணியை   மால்வேர்   போன்ற   வைரஸ்களில்  இருந்து    பாதுகாக்க   ஒரு   சிறந்த    மேன்போருள்ளான  இதை    உபாயோகித்து பாருகள்